ஜப்பானில் தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

 

ஜப்பானில் தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொழில்முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம். தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்கள் செய்து ங்கபூரிலிருந்து 26-0👍-23 ஜப்பான்சென்றடைந்தார் ஜப்பானை சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் இடையே இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது!

 

- Advertisement -

இதன் மூலம் திருப்போரூரில் டைசல் நிறுவனத்தின் ஆலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என்பதுகுறிப்பிடதக்கது.

முதன்மைஆசிரியர்.S.முருகானந்தம்.

Leave A Reply

Your email address will not be published.