மத்திய இணைஅச்சர் Dr.L.முருகன் வீட்டில் பொங்கல்விழா பிரதமர் மோடிசிறப்புரை

புதுதில்லி மத்திய இணைஅச்சர் Dr.L.முருகன் வீட்டில் பொங்கல்விழா பிரதமர்திரு.நரேந்திர மோடிசிறப்புரை

புதுதில்லியில் மத்திய இணை அமைச்சர் Dr.L.Murugan அவர்கள் இல்லத்தில் நடந்த பொங்கல் விழாவில் மரியாதைக்குரிய நம் பாரத பிரதமர் Narendra Modi ஜி. கலந்துகொண்டு மிகச்சிறப்பாக தமிழர் பெருமையும் கலாச்சாரத்தையும் எடுத்துரைத்தார்…

- Advertisement -

தலைநகரில் நடந்த அந்த நிகழ்வில் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என பிரதமர்திரு.நரேந்திர மோடி தெரரிவித்தார். பாஜக  மாநிலத் தலைவர் திரு.  Nainar Nagenthran அவர்கள் முன்னாள் மாநிலத் தலைவர்திரு.  K.Annamalai , பாஜக அகில இந்திய மகளிர் அணி தலைவி திருமதி.   Vanathi Srinivasan  பாஜக கட்சியின் பொறுப்பாளர்கள் Arvind Menon Ponguleti Sudhakar Reddy தேர்தல் பொறுப்பாளர் Arjun Ram Meghwal நம் அகில இந்திய அமைப்பு பொதுச்செயலாளர் J.P.Nadda அவர்களும் செயல் தலைவர் Nitin Nabin அவர்களும் கலந்து கொண்டது கூடுதல் சிறப்பு என இணைஅமைச்சர் Dr.L.முருகன்தெரரிவித்தார்.

சிறப்புநிருபர்.B.குணசேகரன்.

Leave A Reply

Your email address will not be published.