தூத்துக்குடி மாவட்டம் காவல்துறயினரின் கவாத்து பயிற்யியை ஆய்வுசெய் குறைகளை கேட்டறிந்த SP.Dr.L.பாலாஜி சரவணன்.
தூத்துக்குடி மாவட்டம் காவல்துறயினரின் கவாத்துபயிற்யியை ஆய்வுசெய் குறைகளைகேட்டறிந்த SP.Dr.L.பாலாஜிசரவணன்.

தூத்துக்குடி உட்கோட்ட காவல்துறையினரின் கவாத்து மற்றும் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . SP.Dr.L.பாலாஜி சரவணன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு.
தூத்துக்குடி உட்கோட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலைய போலீசாரின் கவாத்து மற்றும் உடற்பயிற்சி தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரோச் பூங்கா முன்பாக நடைபெற்றது.
மேற்படி கவாத்து மற்றும் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L. பாலாஜி சரவணன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து போலீசாரின் குறைகளை கேட்டறிந்து அதற்கு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் உடனிருந்தார்.
நிருபர்.அய்யப்பன்.

