கொடைக்கானல் மூங்கில்பள்ளம் கிராம பழங்குடியினமக்களுக்கு லைன்ஸ்கிளப்-சட்டபணி குழுசார்பாக நலதிட்ட உதவிகள் வழங்கினர்.

கொடைக்கானல் மூங்கில்பள்ளம் கிராம பழங்குடியினமக்களுக்கு லைன்ஸ்கிளப்-சட்டபணி குழு சார்பாக நலதிட்ட உதவிகள் வழங்கினர்.

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் மன்னவனூர் ஊராட்சியை சேர்ந்த மூங்கில் பள்ளம் கிராம பழங்குடியின மக்களுக்கு கொடைக்கானல் லயன்ஸ் கிளப் மற்றும் சட்ட பணி குழு இணைந்து நலதிட்ட உதவி வழங்கும் விழாகீழானவயல் கிராமத்தில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு கொடைக்கானல் நடுவர் நீதிமன்ற நீதிபதி  திரு.கிஷோர்நந்து அவர்கள் தலைமை வகித்தார் அவருக்கு சிறப்பு நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்

இந்த நலதிட்ட உதவிகள் செய்தகொடைக்கானல் லயன்ஸ் கிளப் தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் சட்டபணிக்குழு நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றியினையும் வாழ்துகளையும் தெரிவித்து கொள்கிறோம்

- Advertisement -

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கொடைக்கானல்மேல் மலை ஒன்றிய துணை செயலாளர் மற்றும்மன்னவனூர் கவுஞ்சி பேலூர் கீழானவயல் ஆகிய கிராமங்களில் இருந்து வந்தது விழாவை சிறப்பித்தனர்

இதன் சிறபம்சமாக ஆதிவாசிகள் குடியிருப்பு பகுதிக்கு தேவையான சாலை வசதி மின்சார வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள்கணம் நீதியரசர் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்கள்

அதனை தொடர்ந்துமேல் மலைகிராம மக்களின் சார்பாக கிளானவயல் மஞ்சம்பட்டி சின்னாறு வழியாக கோயமுத்தூர் செல்வதற்கான சிறப்பு சாலைவசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும்
என்று கோரிக்கை வைத்தோம்

அதற்கு நீதிஅரசர் திரு.கிஷோர் நந்து அவர்கள் விரைவில் இந்த சாலை செல்கூடிய இடங்களை ஆய்வு செய்து சாலை அமைக்குபணி துவங்குவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினார் .

இதில் கலந்து கொண்ட அணைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி.

நிருபர்.R.குப்புசாமி

Leave A Reply

Your email address will not be published.