விழுப்புரம் மாவட்ட காவல் துறைசார்பாக பள்ளி மாணவிகளுக்கு பாலியல் பாதுகாப்பு விழிப்புணர் இமைகள்திட்டம்.
விழுப்புரம் மாவட்ட காவல்துறைசார்பாக பள்ளிமாணவிகளுக்கு பாலியல் பாதுகாப்பு விழிப்புணர் இமைகள்திட்டம்.

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான இமைகள் திட்டம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சசாங்சாய் IPS அவர்களின் உத்தரவின் பேரில்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீதரன் மற்றும் காவலர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையமகளிர்காவலர்கள் உதவியுடன்


அரசு பள்ளிகளில் இருந்து மாணவிகள் அழைத்துவரப்பட்டு,
இமைகள் திட்டத்தின் மூலம் மாணவிகள் தங்களை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுதல், இணைய வழி பயன்படுத்துதல்,முறை தன்னம்பிக்கை ஏற்படுத்துதல் என்ற தலைப்பின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிருபர்.ராமநாதன்.


