திருப்பூர் பொதுமக்களின்பாராட்டைப பெற்ற போக்குவரத்துகாவலர் சதீஷ்குமார்.

திருப்பூர் மாநகர எல்லைக்குட்பட்ட நல்லூர் சந்திப்பில் இரண்டு கல்லூரி பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதில் (உயிர்சேதம் எதுவும் இல்லை)பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்து சாலையின் நடுவே கொட்டியதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டனர்,
இதைத் கண்ட போக்குவரத்து காவலர் சதீஷ் குமார் அவர்கள், பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் உதவியோடு , கண்ணாடி துண்டுகளை அப்புறப்படுத்தியதும் மேலும்விபத்து ஏற்ப்படாமல் துரிதமாக செயல்ப்பட்டதால் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது… நிருபர் R. பழனிசாமி


