திருப்பூர் மாவட்டம் ஊத்துகுளி பூட்டிய வீட்டில் நகைகொள்ளை கொள்ளையர்கள் கைது காவல்துறையினர் அதிரடி.
INSPECKTER. KAVITHA
திருப்பூர் மாவட்டம் காவல்துறையில் ஊத்துக்குளி ஊத்துக்குளி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி கவிதா அவர்கள் பொறுப்பேற்றது முதல் ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு வழிப்பறி கொலை கொள்ளை வாகன திருட்டு போன்ற சம்பவங்களினால் பொதுமக்கள் பாதிப்படையாமல் தமது காவல் நிலைய காவல் குழுவினருடன் தீவிர ரோந்து பணி மேற்கொண்டும் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வருபவர்களை அனுசரணையுடன் அணுகி அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க தக்க விசாரணை மேற்கொண்டு மக்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்டு வருகிறார் மேலும் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தீவிர கவனம் செலுத்தி வருகிறார் காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
சமீபத்தில் ஊத்துக்குளி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட புத்தூர் பள்ளபாளையம் கிராமத்தில் குமாரசாமி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்து சுமார் 11 ,பவுன் இடையுள்ள நகைகள் திருட்டு போனது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா அவர்கள் தலைமையில் உதவி காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் காவலர் தினேஷ் மற்றும் காவலர் விஜயராஜ் அடங்கிய காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு நகைதிருட்டில் ஈடுபட்ட ஜப்பான் ராஜா வயது 50 S/O. கணேஷ்,வினோத் என்கிற வினோத்குமார் 26,S/O.கோவிந்தராஜ்,அசோக்குமார்.S/O.தனபால்செட்டியார். ஆகியமூன்றுபேரையும் கைதுசெய்து
SUBINSPECTER.BALAMURUGAN
அவர்களிடமிருந்து11,பவுன் நகைகளை கைப்பற்றி வழக்கு பதிவுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் நகைதிருட்டு வழக்கில் தீவிரமாகவிசாரணை செய்து குற்றவாளிகளை கைய்து செய்த காவல்ஆய்வாளர் திருமதி.கவிதா மற்றும் காவல்குழுவினருக்கு காவல் மேல்அதிகாரிகள் பொதுமக கள் பாராட்டு தெரிவித்தனர்.
நிருபர்.P.சதீஷ்.