திருநெல்வேலி மாவட்டகாவல் துறை மாணவர்கள் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு சுதந்திரதின விழா நிகழ்ச்சி.
திருநெல்வேலி மாவட்டகாவல் துறை மாணவர்கள் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு சுதந்திரதின விழா நிகழ்ச்சி.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP. N.சிலம்பரசன் அவர்களின் உத்தரவுப்படியும், சேரன்மகாதேவி உட்கோட்ட காவல் துனை கண்காணிப்பாளர் திரு.சத்தியராஜ் அவர்களின் ஆலோசனையின் படியும்,சுதந்திர தின விழாவை முன்னிட்டு,


சேரன்மகாதேவி காவல் நிலைய ஆய்வாளர் திரு.தர்மராஜ், உதவி காவல் ஆய்வாளர்கள் திரு.விஜயகுமார், திரு.அந்தோணி,பெண் உதவி ஆய்வாளர் திருமதி .அன்ன ஜோதி மற்றும் காவல் ஆளினர்கள் அனைவரும் சேர்ந்து சேரன்மகாதேவியில் பொதுமக்களை மகிழ்விப்பதற்காகவும்,இளைஞர்களிடையே விளையாட்டினை ஊக்கப்படுத்துவதற்காகவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்கவும்,போதைபொருள் உபயோக தீமைபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விளையாட்டுப் போட்டிகள் 10.08.2025 ந். தேதி நடத்தப்பட்டது வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டிய சேரமாதேவி காவல் துறையினர்..
நிருபர்.R.ஜோதிபாசு


