தேனிமாவட்டம் கம்பத்தில் ஊருக்குள்புகுந்த காட்டுயானை மக்கள் தெறித்துஓட்டம்

 

 

 

தேனிமாவட்டம் கம்பத்தில் 27-05-23 ஊருக்குள் புகுந்துகாட்டுயானை அட்டகாசம்பொதுமக்கள் தறித்து ஓடியவண்ணம் உள்ளனர் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தியும்கட்டுபடுத்த

- Advertisement -

முடியவில்லை என்றுகூறுகிறார்கள் மக்கள் அச்சம்க்கொண்டு பதறிஓடும்நிலை ஏற்ப்பட்டுள்ளதால் காவல்துறையினர் மக்களை பாதுகாப்புடன்இருக்குமாறு எச்சரித்து வருகின்றனர் வனத்துறையினர் காட்டுயானையை கட்டுபடுத்த தீவிரமாக போராடி வருகின்றனர்.

நிருபர்.R.குப்புசாமி.

 			
Leave A Reply

Your email address will not be published.