கள்ளகுறிச்சி அரசுபேருந்தில் பயணித்து பணத்துடன் கட்டபையை தவறவிட்ட பயணிக்கு பையைமீட்டு கொடுத்த நேரகாப்பாளர்
.
பயணி ஒருவர்
தான் கொண்டு வந்த மஞ்சள் பையை தொலைத்து விட்டதாகவும் கள்ளக்குறிச்சி பணிமனைக்கு வந்து தெரிவித்தார்.மேலும் மேற்கண்ட பையில் ரூபாய் 1,50,000 இருந்ததாகவும் தெரிவித்தனர்.மேற்கண்ட பயணியை விசாரித்ததில் அவர் சேலம் கோட்டம் ஆத்தூர் பணிமனை சார்ந்தடி என் 30n1684 பேருந்தில் பயணம் செய்தது தெரியவந்தது.
விழுப்புரம் பேருந்து நிலைய நேரக்காப்பாளர் மற்றும் கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய நேரக்காப்பாளர் உதவியுடன் மேற்கண்ட பேருந்தின் ஓட்டுனர் உதவியுடன் பையை மீட்டு மேற்க்கண்ட தொகை 1,50,000 மற்றும் அனைத்து பொருட்களுடன் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஓட்டுநர் -எஸ். மணி 940236
நடத்துனர்-பழனிமுத்து 080252 அவர்களை பாராட்டி நன்றிதெரிவித்தனர் .
நிருபர்.ராமநாதன்.