கரூர் தொடர் வழிபறி திருட்டில் ஈடுபட்ட திருடர்கள்கைது காவல் குழுவினர் அதிரடி.

கரூர்மாவட்டம் தொடர் இரவு நேரத்தில் வழிபறி திருட்டில் ஈடுபட்ட திருடர்கள்கைது காவல் குழுவினர் அதிரடி.

 

                                                                           SP.Dr. திரு.பிரபாகர்

கரூர் மாவட்டம் நகர உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரவு நேரத்தில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி நடந்து வந்த நிலையில் வழக்கு பதிவு செய்து *வெள்ளியணை காவல்நிலைய *குற்ற வழக்கு எண்கள்: 1)216/2024,U/S : 379 IPC, 2)228/2024, U/S : 392 IPC, 3)238/2024,U/S :*379* IPC*
4)296/2024,U/S :303(2)BNS ,
பசுபதி பாளையம் காவல் நிலைய குற்றவழக்கு எண்கள் 1)151/2024, U/S : 379 IPC, 2)312/2024, U/S : 303(1)BNS*மற்றும் **வெங்கமேடு காவல்* நிலைய குற்ற வழக்கு * எண்* : 275/2024, U/S : 331(A),305 BNS வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP.Dr. திரு.பிரபாகர் அவர்களின் உத்தரவுப்படியும்,
கரூர் நகர உட்கோட்ட காவல் துணைகண்காணிப்பாளர் DSP.திரு.செல்வராஜ் அவர்களின் அறிவுரைப்படி *பசுபதி பாளையம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.முத்துக்குமார், கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் திரு. மணிவண்ணன் அவர்களின் தலைமையில் கரூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ், வெள்ளியணை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.எழிலரசன் மற்றும் தலைமை காவலர் அன்புச் செல்வன்
முதல்நிலை காவலர்கள் முருகன்,செல்லப்பாண்டி, திலீப், பெரியண்ணன்,காவலர் சங்கீத் ஆகியோர்கள் அடங்கிய
தனிப்படையினர் 100 க்கும் மேற்பட்ட Cctv கேமிராகளை ஆய்வு செய்தும், பழங்குற்றவாளிகளை பற்றிய தீவிர விசாரணை செய்ததன் மூலமாக மேற்படி குற்றத்தை செய்தது

- Advertisement -

குற்றவாளிகள்,
1. மங்கலம் (எ) செல்வராஜ் 36/24
த/பெ வைரப் பெருமாள்(லேட்)
பாளையத்தான் தோட்டம்
முதலைப்பட்டி Po
குளித்தலை
கரூர்
தற்பொழுது
சத்தியமூர்த்தி நகர் 2nd கிராஸ்
தான்தோன்றி மலை
கரூர்

2. சிவக்குமார் (எ)கிஷாபாய் 23/24
த/பெ சண்முகசுந்தரம் (லேட்)
முத்தமிழ்புரம்
சோமூர், கரூர்
தற்பொழுது
அருணாச்சல் நகர் 3rd கிராஸ்*
பசுபதிபாளையம்
கரூர்

ஆகியோர்களை கைது செய்து,அவர்களிடமிருந்து களவுச் சொத்தை மீட்க சென்றபோது எதிரிகள் போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்ற போது
அருகில் இருந்த கல்குவாரியில் விழுந்து எதிரிகள் இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நிருபர்.N.நபிமுகமது.

Leave A Reply

Your email address will not be published.