திருச்சிமாவட்ட திருவெறும்பூர் பகுதியில் கஞ்சா விற்ற 3,பேர் கைது காவல் ஆய்வாளர்
சந்திரமோகன் கவல்குழுவினர் அதிரடி.
DSP. அறிவழகன்
திருச்சிமாவட்டம் திருவெறும்பூர் உட்ப்பட்ட பகுதிஆலத்தூர் ரோடு ரயில்வே கிராசிங்அருகில்
மூன்று நபர்கள் கோபால் என்ற குஞ்சு கோபால் ,ராஜேஷ் என்ற ராஜேந்திரன் ,மற்றும் செந்தில் சின்னசாமி ,ஆகியோர்
கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக திருவெறும்பூர் காவல் நிலையத்திற்குரகசிய தகவல்கிடைத்தது .
இதன்பேரில் திருவெறும்பூர் சரககாவல்துணை கண்காணிப்பாளர் DSP.திரு. அறிவழகன் அவர்கள்உத்தரவின்படி
திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் திரு.சந்திரமோகன் மற்றும்காவல் உதவிஆய்வாளர்
திரு.மணிகண்டன் சம்பவ இடத்திற்கு விரைந்துச்சென்றுகஞ்சா விற்பனையில்ஈடுபட்டிருந்தமூன்று நபர்களையும்கைது செய்தனர் .
மேலும்அவர்களிடமிருந்து 5, கிலோ கஞ்சா,ஒரு ஆட்டோ ,ஒரு ஹோண்டா சிட்டி கார் மற்றும் 25,500ரூபாய்ரொக்கப் பணம்பறிமுதல் செய்யப்பட்டது .
குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.துரிதமாகசெயல்பட்டு குற்றவாளிகளை கைதுசெய்த திருவெறும்பூர்காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்
. Inspector. சந்திரமோகன்
ஆகியோரை திருவெறும்பூர் சரக DSP.திரு.அறிவழகன்அவர்கள்பாராட்டினார் .
தலைமை நிருபர்ராகேஷ் சுப்பிரமணியன்