தமிழ்நாடு ஏரோஸ்கேட்டோபால் 7ஸாடார்அக்காடமி நடத்தியமாவட்ட அளவிலான விளையாட்டுபோட்டி.
திருச்சி மாவட்ட அளவிலானஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிகளை1/10/2023
அன்று அண்ணா விளையாட்டு அரங்கில்செவன் ஸ்டார்ஸ்கேட்டிங் அகடமிநடத்தியது .
இதில்ஸ்பீட் ஒரு நிமிடபோட்டிஸ்பீட் ஜிக் ஜாக்போட்டிமற்றும் ஏரோஸ்கேட்டோபால் போட்டிகள் நடத்தப்பட்டது.
சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டுவிளையாடினர்.
போலீஸ் பார்வைஆசிரியர் டாக்டர்.என்.பாலகிருஷ்ணன்
குத்துவிளக்கேற்றி
போட்டியினைதுவங்கி வைத்தார்
போட்டிகளில் வெற்றி பெற்றவீரர்கள் வீராங்கனைகளுக்குதிருச்சி மாநகர
குழந்தைகள் தடுப்பு பிரிவுகாவல்
ஆய்வாளர்திருமதி.அஜிம்மற்றும்
ஓய்வுபெற்றஆசிரியை
திருமதி.மாதரசி சுவாமிநாதன்சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு
வெற்றி பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு
பதக்கங்களையும்
சான்றிதழ்களையும் கோப்பைகளையும்வழங்கி சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியினை தமிழ்நாடு எரோஸ்கேட்டோபால் சங்க தலைவர்
ராகேஷ் சுப்பிரமணியன்செயலாளர் பிரவீன் ஜான்சன்துணைத் தலைவர் யோகா பொருளாளர்தங்க முருகன்பயிற்சியாளர் அமல் ஜோயல்ஒன்றிணைந்து
சிறப்பாக நடத்தினர் .
நிருபர்.B.ஶ்ரீநிவாசன்.