சாலையில் விபத்தை தடுக்க பள்ளத்தை சரிசெய்தSSI.கு பாராட்டு

தூத்துக்குடியில் சாலையில் விபத்தைதடுக்க பள்ளத்தை சரிசெய்தSSI.குபாராட்டு.

தூத்துக்குடியில் 4ம் கேட் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு தாமாக முன்வந்து சரி செய்த போக்குவரத்துகாவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு.

- Advertisement -

தூத்துக்குடி 4ம் கேட் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் வாகன ஓட்டிகள் சிக்கி விபத்து ஏற்படா வண்ணம் தடுக்கும் பொருட்டு, போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்தியபாகம் போக்குவரத்து காவல்பிரிவு சிறப்பு உதவிஆய்வாளர் திரு. வள்ளிநாயகம் அப்பகுதியில் இருந்த மணலை மூட்டையில் அள்ளி பள்ளத்தில் கொட்டி சரி செய்தார்.

சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி வாகன ஓட்டிகளுக்கு விபத்துநேரிடாமல் ச இருப்பதற்காக தாமாக முன்வந்து மனிதாபிமானத்துடன் மண்ணைகொட்டி பள்ளத்தைசரிசெய்துசெயல்பட்ட மேற்படி போக்குவரத்துகாவல் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

நிருபர்.ராமசாமி.

Leave A Reply

Your email address will not be published.