காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் போலி மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை பாயும் SP.M.சுதாகர் எச்சரிக்கை.
. காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சாராயம், கள்ளச்சாராயம், போலி மதுபானம் சில்லறை விலையில் மதுபானங்கள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை விற்பனைசெய்தால்மிககடுமையானநடவடிக்கை எடுக்கப்படும் மேலும் போதைபொருட்கள் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் (8248986885) என்ற தொலைபேசி எண்ணுக்கு தொலைபேசி மூலமும், வாட்ஸ் அப் மூலமும் தகவல் தெரிவிக்கவும்.
தகவல் தெரிவிப்பவர்கள் விவரங்கள் பாதுகாக்கப்படும் என
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சிறப்புநிருபர்.ம.சசி.