பணியின்போது விபத்தில் இறந்துபோன SI. பிச்சைமணி குடும்பத்திற்க்கு SBI.  காப்பீடு மூலம் ரூ. 30,லட்சம் பெற்றுதந்த SP.V.பாஸ்கரன்

.

விபத்தில் இறந்து போனதிண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.பிச்சைமணி அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி காவல் நிலையத்தில் காவல்உதவி ஆய்வாளராக பணிபுரிந்த போது வாகன விபத்தில் உயிரிழந்தார்.

- Advertisement -

இதையடுத்து அவரின் வங்கி கணக்கு (Police Salary Package) உடன் இணைக்கப்பட்டுள்ளதால் SBI வங்கி சார்பாக விபத்து காப்பீட்டுத் தொகையாக ரூ.30,00,000 த்திற்க்கான காசோலையை (25.05.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் முன்னிலையில் உயிரிழந்த திரு.பிச்சைமணி அவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார்கள்.

நிருபர்.P.சதீஷ்.

Leave A Reply

Your email address will not be published.