திருவணாமலைமாவட்டத்தில் பருவமழைஅவசரகாலங்களில் மீட்புபணிக்கான ஒத்திகை நிகழ்ச்சி.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (07-09-2023) தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு அவசர காலங்களில் பாதுகாப்பாக கையாளுவது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றதை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் திரு.எஸ்.கே. பிரபாகர், IAS அவர்கள் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு .பா .முருகேஷ்,IAS மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.K.கார்த்திகேயன்,IPS. கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி )திரு.செ.ஆ.ரிஷப்,IAS மாவட்ட வருவாய் அலுவலர் .மு.பிரியதர்ஷினி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் திரு.இரா.ஜெகதீசன்,செய்யார் சார் ஆட்சியர் சொல்வி. அனாமிகா.IAS மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
சிறப்பு நிருபர்இரா.சக்திவேல்.

