உலக போதைபொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல்ஆய்வாளர அஜிம் சிறப்புரை.
உலகபோதைபொருள் ஒழிப்புதினத்தை முன்னிட்டு கல்லூரியில் விழிப்புணர்வுநிகழ்ச்சி காவல்ஆய்வாளர் அஜிம் சிறப்புரை.

26.06.23 திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி சர்வதேச போதைபொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. அஜீம் அவர்கள் ஜமால் முகமது கல்லூரிமாணவிகளுக்கு விழிப்புணர்வு சிறப்புரையாற்றினார்.


மற்றும் கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து ஜமால் முகமது கல்லூரி மாணவிகளுக்கு போதைப்பொருள் தடுப்பு பற்றியும் மாணவிகளின் எதிர்கால நலன் கருதியும் மேலும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு பற்றியும் குழந்தை திருமணம் பற்றியும் குழந்தை கடத்தல் பற்றியும் குழந்தைகளுக்கான இலவச GV தொலைபேசி எண்வச1098 பற்றியும் பெண்களுக்கான இலவச தொலைபேசி எண் 181 குறித்தும் மற்றும் காவல் ஆணையர் அவர்களின் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .
தலைமைநிருபர்.N.ராக்கேஷ்சுப்ரமணி.


