கல்லூரிமாணவிகளுக்கு ராக்கிங்தடுப்புபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்ஆய்வாளர் அஜிம்.
12.10.23 திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.காமினி IPS அவர்களின் உத்தரவின்படி காவல்ஆய்வாளர் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ,திருமதி. அஜீம் அவர்கள் மற்றும் நோடல் ஆபிஸர் டாக்டர்.திரு. மாசிலாமணி . மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் WGri.719, WHC 977,ஆகியோர் இணைந்து ஸ்ரீமதி இந்திர காந்தி கல்லூரியில் Anti Ragging Committee பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தில் மாணவிகள்ளுக்கு எதிர்கால நலன் கருதியும் Ragging பற்றியும் .
Ragging தடுக்க காவல் துறை செயல் படும் முறையை பற்றியும் விரிவாக எடுத்து உறைக்கப்பட்டது குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு பற்றியும் , குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098 பற்றியும்,மற்றும் பெண்களுக்கான தொலைபேசி எண் 181,குறித்தும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது.
தலைமைநிருபர்.N.ராக்கேஷ்சுப்ரமணி.