தென்காசி புளியங்குடி பகுதியில் புகையிலை பொருட்கள் பறிமுதல் மூவர் கைது காவல்துறையினர் அதிரடி

தென்காசிமாவட்டம் புளியங்குடி பகுதியில் புகையிலை பொருட்கள் பறிமுதல் மூவர் கைது காவல்துறையினர் அதிரடி

- Advertisement -

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் காவல்ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான   காவல்குழுவினர் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு வந்த டி. என் புதுக்குடி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், கருப்பசாமி, செல்லதுரை, ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுஅவர்களிடமிருந்து சுமார் 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 68 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து காவல்குழுவினர்  வழக்கு பதிவுசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நிருபர்.ஆறுமுகச்சாமி.

Leave A Reply

Your email address will not be published.