சேலம் குரங்குச்சாவடி பெருமாள் மலைபகுயில் காவல் குழுவினருடன் மரக்கன்று நட்ட காவல்ஆணையர்.P.விஜயகுமாரி IPS.
சேலம் குரங்குச்சாவடிபெருமாள்மலைபகுயில் காவல்குழுவினருடன் மரக்கன்று நட்ட காவல்ஆணையர்.P.விஜயகுமாரி IPS.
30.09.2023 ஆம் தேதி சேலம் மாநகர காவல் துறையினர் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சேலம் கிழக்கு ஆகியோர்கள் இணைந்து சேலம் குரங்குச்சாவடி பெருமாள் மலையின் பின்புறம் அமைந்துள்ள துப்பாக்கி சுடும் தளத்தை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில்
காவல்துறையினரிடம் மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டி, சேலம் மாநகர காவல் ஆணையாளர் திருமதி.P.விஜயகுமாரி IPS, அவர்கள் தலைமையில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர்கள், வடக்கு திரு.கெளதம் கோயல் IPS தெற்கு திரு.நா.மதிவாணன், தலைமையிடம் திரு.ச.சந்திரமெளலி, கூடுதல் காவல் துணை ஆணையாளர் திரு.M.இரவிச்சந்திரன் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சேலம் கிழக்கு உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினரால் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
தலைமைநிருபர்.P.ஜெகதீஷ்.