ஈரோடு தொற்றுநோய்பரவும் அபாயத்திலிருந்து பதுகாக்க மக்கள் அச்சத்த்துடன் கோரிக்கை

ஈரோடுமாவட்டம் அந்தியூர் தொற்றுநோய்பரவும் அபாயத்திலிருந்து பதுகாக்க மக்கள்அச்சத்த்துடன் கோரிக்கை.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் அத்தாணி பேருராட்சி யின் அவலம்.குப்பைகூளங்கள் குடிநீரில்கலப்பதால்உயிர்பயத்துடன்மக்கள்.

- Advertisement -

ஈரோடு மாவட்ட மக்களின் வாழ்வியலின் முக்கிய உயிர் ஆதரமான குடிநீர் மாசாக்கப்பட்டு விஷமாக மாறி கொண்டுள்ளது. அத்தாணி பேரூராட்சி க்கு உட்பட்ட பவானி ஆற்றின் கரையில் பேரூராட்சி க்கு உட்பட்ட குட்பை மற்றும் கழிவுகள் அனைத்தையும் ஆற்றுப்படுகையில் கொட்டி தீ வைத்து அது ஆற்றில் கலக்கப்படுகிறது
குடிநீர் விஷமாக மாற்றப்படுகிறது இந்த ஆற்று நீர் விவசாயம் பாசன நீராக மக்களின் குடிநீராக செல்கிறது இதன் மூலம் புற்றுநோய் நோய் தொழுநோய் மற்றும் உயிர் கொல்லி நோய் உண்டாகும் நிலையில்
மக்களை இந்த பேராபத்திலிருந்து காக்கும் படி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அச்சத்துடன் மக்கள் கோரிக்கை.

நிருபர்.மகேந்திரன்.ஈரோடு.

Leave A Reply

Your email address will not be published.