விருதுநகர் மாவட்டத்தில் பந்தல்குடி காவல்நிலையத்திற்கு தண்ணீர் சப்ளை நிறுத்திய ஊராட்சி மன்றதலைவர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை பந்தல்குடி காவல்நிலைநிலையத்தில்10, பெண்காவலர்கள் உள்ப்பட சுமார் 20,க்குமேர்பட்ட காவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள் இவர்களுக்கு அத்தியாவசிய தேவையான தண்ணீர் சப்ளை பந்தல்குடி ஊராட்சி மன்ற தலைவரால் (G.பாலாஜிபத்ரிநாத்) 6,மாதகாலமாக நிறுத்தப் பட்டுள்ளது .
காவல்நிலையத்திலிருந்து காரணம் கேட்டபொழுது உங்கள் காழல்நிலையத்திற்க்கு ரசீது போடவில்லை என்று காரணம் சொல்கிறாராம் அருகில்உள்ள காவலர் குடியிருப்பிலும் அதேநிலை தொடர்கிரது மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு பணியாற்றி வரும் காவலர்களுக்கு அத்தியாவசிய தேவை தண்ணீர்.
அதைநிறுத்திவைத்து காரணங்கள்கூறும் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட மற்ற பொறுப்பிலுள்ள ஊராட்சி மன்ற குழுவினர்மீது துறைரீதியாக நடவடிக்கை மேற்க்கொண்டு காவலர்களுக்கு தண்ணீர் சப்ளை பிரச்சினைக்கு நிரந்தரதீர்வு காண உயர்அதிகாரிகள் மாவட்ட தாலுக்கா அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என காவல்துறையினரோடு பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீரபிரச்சினைக்கு தீர்வுகாணபடுமா ?
நிருபர்கள். ஆனந்தகுமார்,தனபால் செல்வகுர்.