கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைகுறைக்க ஆக்கிரமிப்புகளைஅகற்ற அதிகாரிகள் ஆய்வு.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்பெயர்பெற்ற அழகியசுற்றுலா ஸ்தலம் என்பதால் வெளிநாடுகளிலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்து பெருமளவு சுற்றுலாபயணிகள் வந்துசெல்வதால் போக்குவரத்து நெரிசலால் பயணிகள் அவதிபடுவதை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்றி முக்கிய சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் ,
சுற்றுலா தலங்களின் வளர்ச்சி குறித்து மாநில சுற்றுலா வளர்ச்சி துறை செயலாளர், நேரடி ஆய்வுசெய்தனர் இந்த ஆய்வு கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், DRO, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , கொடைக்கானல் கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல்துறை, சுற்றுலாத்துறை அதிகாரிகள் அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.
நிருபர்.R.குப்புசாமி.