தேசிய அளவிலான தடகளபோட்டியில் பதக்கம் வென்ற நாகர்கோவில் மகளிர்காவல் உதவிஆய்வாளர் SP. பாராட்டு.

தேசிய அளவிலான தடகளபோட்டியில் பதக்கம் வென்ற நாகர்கோவில்மகளிர் காவல்            உதவிஆய்வாளர் SP. பாராட்டு.

- Advertisement -

இந்திய அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்கள் பெற்ற திருமதி. கீதா மகளிர்காவல் உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் [SP].R.ஸ்டாலின்IPS அவர்கள் வாழ்த்துதெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற இந்திய முதுநிலை தடகள கூட்டமைப்பு நடத்திய இந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு 2000 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதல் பரிசு, 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இரண்டாம் பரிசு, 100 மீட்டர் தடை ஓட்டம் இரண்டாம் பரிசு மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் இரண்டாம் பரிசு பெற்ற நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.கீதா அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். R. ஸ்டாலின் IPS அவர்கள் நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்கள்.

நிருபர்.ஜெயவேல்முருகன்.

Leave A Reply

Your email address will not be published.