பழனிமுருகன் கோவில் உண்டியலில் 1-3/4 பவுன் தங்க சங்கிலியை தவரவிட்ட சங்கீதா பதிலாக தங்க சங்கிலியை கொடுத்த குழுதலைவர் மணிமாறன்
.
பழனி முருகன் கோவிலில் கேராளவைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண் துளசி மாலையை கழற்றி உண்டியலில் செலுத்தும் போது 1-3/4 பவுன்தங்கச் சங்கிலி தவறுதலாக உண்டியலில் விழுந்துவிட்டது
பரிதவித்தஅப்பெண்ணின் ஏழ்மை நிலையை கருதி அறங்காவலர் குழு தலைவர் மணிமாறன் தனது சொந்த நிதியில் 17.60 கிராம் தங்கச்சங்கிலியை சங்கீதாவிற்க்கு வழங்கியது பக்தர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் பக்தர்கள் அனைவரும் பாராட்டி தலைவர்மணிமாறனுக்கு நன்றிதெரிவித்தனர்.
முதன்மைஆசிரியர்.S.முருகானந்தம்.