காணாமல் போன சிறுவனை 1 மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த கன்னியா குமரி மாவட்ட போலீசார் போடதுமக்கள் பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த செல்வம் – தீபா தம்பதியினர் குடும்பத்துடன் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த நிலையில், நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் போது தனது 7 வயது மகனை தவறவிட்ட நிலையில்.
தகவலின்பேரில் தீவிரதேடுதல் விசாரணை மேற்க்கொண்டு வடசேரி காவல் நிலைய பெண் காவல் உதவி ஆய்வாளர் திருமதி. மேரி மெரிபா அவர்கள் அந்த சிறுவனை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார்என்பதுகுறிப்பிடதக்கது
மேலும் குழந்தையின் பெற்றோர்கள் காவல்துறையினருக்குநன்றிதெரிவித்தனர்.
நிருபர்.J.ஜெயவேல்முருகன்


