கடலூர்மாவட்ட.SP.R.ராஜாராம் உத்தரவின் பேரில்காவல்துறைசார்பாக பொதுமக்களுக்கு சமூக மற்றும் வன்கொடுமைவிழிப்புணர்வுநிகழ்ச்சி.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் அவர்களின் வழிகாட்டுதலின்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) திரு. K. அசோகன் அவர்களின் மேற்பார்வையில், கடலூர் மாவட்டத்தில் வன்கொடுமை நடவாமல் தடுக்கும் பொருட்டு குறிஞ்சிப்பாடி ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சியில்பொதுமக களுக்கு வன்கொடுமை
தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சமுதாயத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கு சமூகத்தில் போதிய நடவடிக்கை எடுத்து அனைத்து துறைகளிலும் காவல்துறை மூலமாக பரிந்துரை செய்ய வழி வகைகள் உண்டு என்பதை கிராம பொதுமக்களிடம்காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சிறப்புநிருபர்.P.முத்துக்குரன்.