கோவை மாவட்டம் காவல்துறை குற்றதடுப்பு நடவடிக்கை தீவிரபடுத்த குற்ற விவாதிப்புக்கூட்டம் IG.சுதாகர் IPS.தலைமை.
கோவை மாவட்டம் காவல்துறை குற்றதடுப்பு நடவடிக்கை தீவிரபடுத்த குற்றவிவாதிப்புக்கூட்டம் IG.சுதாகர் IPS.தலைமை.
கோவை காவல் சரக குற்ற விவாதிப்பு கூட்டம் (20.06.2023) கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் IG. திரு.சுதாகர்.,IPS அவர்கள் மற்றும் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் DIG. திரு.விஜயகுமார்.,IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விவாதிப்பு கூட்டத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இக்கூட்டத்தில் கோவை சரகத்திற்கு உட்பட்ட 8 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 30 உதவி/துணை கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் இவ்விவாதிப்பு கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர்IG.சுதாகர் IPS அவர்கள் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.
நிருபர்.P.நடராஜ்.