திமுக அமைச்சர் – எம்பி இடையே மோதல் மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு .
ராமநாதபுரமாவட்ட த்தில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன், MP நவாஸ் கனி (ஐயூஎம்எல்) இடையே வாக்குவாதம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. விழாவை முன்பே தொடங்கியது தொடர்பாக ராஜகண்ணப்பன், நவாஸ் கனி இருவருக்கும் இடையேவாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, இருதரப்பு ஆதரவாளர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ஆட்சியர் விஷ்ணு சமரசம் செய்ய முயன்றார். அப்போது, மாவட்ட ஆட்சியரை சிலர் கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிருபர்.ஸ்ரீனிவாசன்


