வேளாங்கன்னிக்கு பாதையாத்திரைசெல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவுரை.

வேளாங்கன்னிக்கு பாதையாத்திரை செல்லும் பகதர்ள் சாலைபாதுகாப்பிற்க்கு கடலூர்காவல் துறைசார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை கூறிஅனுப்பிய கடலூர் DSP. பிரபு

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளார் திரு.ராஜாராம் அவர்களின் அறிவுரையின்பேரில்
கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் DSP.திரு பிரபு அவர்கள் தலைமையில்

வேளாங்கண்ணிக்கு
பாதையாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி பத்தர்களின் பைகளில் விபத்து ஏற்படாவண்ணம் ஒளிரூட்டும் சிவப்பு நிறம் ஸ்டிக்கர் ஒட்டி அறிவுரைகூறி பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.
சிறப்பு நிருபர்.P.முத்துகுமரன்.


