திருச்சி மாநகரில் மணல்அள்ளிவரும் மாட்டுவண்டிகளால் சாலைகளில் டிராபிக்ஜாம் மக்கள் அவதி .

திருச்சி மாநகரில் இந்த மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி கொடுத்தார்களே அதனால் தினந்தோறும் காலை நேரங்களில் ஸ்கூல், காலேஜ் ,ஆபீஸ் ,செல்பவர்கள் வாகனபோக்குவரத்துஅதிகமாக இருக்கும் இந்த நேரங்களில்மணல் மாட்டுவண்டிகள் வருவதால் மக்கள் போக்குவரத்து நெருக்கடியில்சிக்கி தொடர்ந்து சிரமப்படுகிறார்கள்.


இதற்கு நடவடிக்கையாக போக்குவரத்து நெரிசலான இந்தகாலை மாலைவேளைகளில் நகருக்குள் மணல் மாட்டுவண்டியை அனுமதிக்காமல் நடவடிக்கை மேற்க்கொள்ளவேண்டும் காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை மாநகருக்குள் இந்த மணல் வாகனங்கள் வர தடை விதிக்க வேண்டும் இல்லையென்றால் வாகனங்கள் போக்குவரத்து பெருகி இந்த மாட்டு வண்டிகளால் போக்குவரத்திற்க்கும் மக்களுக்கும் தொல்லை தான் விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது .
கவனம் செலுத்துவார்களா மாவட்டபோக்குவரத்து நிர்வாகமும் மாநகர போக்குவரத்து காவல்துறையும் .
நடவடிக்கை மேற்க்கொள்ளவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.
சிறப்புநிருபர்.S.மணிகண்டன்.


