RENGA KAVUERY APARTMENT குடியிருப்பு வாசிகள் சுகாதார சீர்கேட்டிலிருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்று மாநகராட்சி ஆணையரிடம் புகார்
RENGA KAVUERY APARTMENT குடியிருப்பு வாசிகள் சுகாதார சீர்கேட்டிலிருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்று மாநகராட்சி ஆணையரிடம் புகார்.
திருச்சி எடமலைபட்டிபுதூர் ராமச்சந்திரநகரில் ரெங்கா காவேரி அப்பார்ட்மென்ட் என்கிற அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 184,குடியிருப்புகள் உள்ளன இந்தபெரியகுடியிருப்பு வளாகத்தில் மொத்தமாக ஒரேஒரு செப்டி டேங்க் கட்டப்பட்டுள்ளது அதனால் கழிவுநீர் வெளியேறி சாக்கடைபோல் தேங்கி சுகாதாரமற்றமுறையில் தொற்றுநோய்பரவும் அபாயம் ஏற்ப்படுள்ளதாக இந்தகுடியிருப்பு வளாக உரிமையாளர் கைலாசம் என்பவரிடம் தெரிவித்த குடியிருப்பு வாசிகள் இதைஉடனடியாக சரிசெய்து தருமாறு கேட்டதற்க்கு இதுஇப்படிதான் இருக்கும் என்னால் ஒன்றும்செய்யமுடியாது உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என்று குடியிருப்புவாசிகளை மரியாதை இல்லாமல் தரக்குறைவாக பேசியுள்ளார் ஆகையால் திருச்சிமாநராட்சி ஆணையரும் சுகாதாரதுறையும் திரு.கைலாசம் அவர்கள்மீது தக்கநடவடிக்கை எடுத்து இந்தசுகாதார சீர்கேட்டிலிருந்து பாதுகாத்து நாங்கள் நோயின்றிவாழ ஆவன செய்யவேண்டுமாய் குடியிருப்பு வாசிகள் புகார் அளித்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நிருபர்.B.ஶ்ரீநிவாசன்.