திருவண்ணாமலை உலக திருகுறள் கூட்டமைப்பின் திருவள்ளுவர் தினவிழா

திருவண்ணாமலை மாவட்ட உலக திருகுறள் கூட்டமைப்பின் திருவள்ளுவர் தினவிழா

- Advertisement -

உலகத்திருக்குறள் கூட்டமைப்பின், திருவண்ணாமலை மாவட்ட ,கீழ்பெண்ணாத்தூர் ஒன்றிய ,வேட்டவலம் பேரூராட்சியில் திருவள்ளூவர்தினவிழா 16.01.2026 இன்று கொண்டாடப்பட்டது. தலைமை த்துறை இயக்குநர் ஆ.லியோ கிளமண்ட் திருவண்ணாமலை மாவட்டத்துணைத்தலைவர் சு.பச்சையம்மாள் ஆகியோரின் முன்னேற்பாட்டின் படி உலகத்திருக்குறள் கூட்டமைப்பு ,இயற்கை விவசாயசங்கம், அரிமா சங்கம்,அரங்கநாதன் செங்கழனி அரங்க கிருஷ்ணன் அறக்கட்டளையுடன் இணைந்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வேட்டவலத்தில் கொண்டாடப்பட்டது.தலைமைஆசிரியர் ந.பிரியதர்சினி தலைமை தாங்கினார் திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வேட்டவலம் பேரூர் உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் செயலாக்க உறுப்பினர்கள் ஆகிய செயலாளர் தர், பொருளாலர் சிவா,அ. டேவிட் , இரா.சக்திவேல் மற்றும் பிற நகரமுக்கியப தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி,சிறப்பித்தனர்.அரஙக நாராயணன் நன்றிகூறினார்.இந்நிகழ்வை கவிஞர் முகில்வண்ணன் ஒருங்கிணைத்தார்.

சிறப்பு நிருபர் இரா. சக்திவேல். வேட்டவலம்.

Leave A Reply

Your email address will not be published.