கரூர்பயங்கர ஆயுதங்களுடன் கொலைசெய்ய காத்திருந்த கூலிபடைகும்பல் கைது காவல் துறைஅதிரடி

கரூர்மாவட்டம் பயங்கர ஆயுதங்களுடன் கொலைசெய்ய காத்திருந்த கூலிபடைகும்பல் கைது காவல்துறைஅதிரடி

 

கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ள உறவு தொடர்பான பிரச்சனையில் பழிவாங்கும்நோக்கத்துடன்அருவாள்மற்றும்துப்பாக்கிவைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில்காவல்துறைதலைவர் மத்தியமண்டலம்,IG,மற்றும்காவல்துறைதுணைதலைவர்            DIG, திருச்சிசரகம்அவர்களின் அறிவுறுத்தலின்பேரில்.

- Advertisement -

கரூர்மாவட்டகாவல்கண்காணிப்பாளர் SP.திரு‌.K.பெரோஸ்கான் அப்துல்லா அவர்களின் உத்தரவுப்படி கரூர் நகர உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் DSP.திரு.செல்வராஜ் அவர்களின் மேற்பார்வையில் கரூர் நகர காவல் நிலையகாவல்ஆய்வாளர்.திரு.மணிவண்ணன் மற்றும்,பசுபதிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்துக்குமார் அவர்களின் தலைமையில் காவலர்கள் அடங்கிய தனிப்படைஅமைக்கப்பட்டு.

1.முகேஷ்(எ)ராமசுப்பிரமணி,த,பெ,மீனாட்சிசுந்தரம்,சய்பாபாநகர் வடக்கு காந்திகிராமம்,கரூர் ,2. ரஞ்சித் சக்கரவர்த்தி,த/பெ ராஜாசின்ன முதலைப்பட்டி,நாமக்கல். 3. கோபால்(எ)பெரியகோபால்.தபெ.பெரியசாமி,பழூர்,ஸ்ரீரங்கம்திருச்சி, 4. செந்தில் (எ) ஓட்டக்காடு செந்தில் ( எ) சின்னசாமி,த/பெ, ஆறுமுகம்வீரமாத்தி தோட்டம்,காங்கேயம்,திருப்பூர், 5. யுவராஜ்த/பெ சுப்ரமணியம்சென்னிமலைஈரோடு.6. மூர்த்தித/பெ பொன்னுசாமி வெள்ளாளபாளையம்,ஈரோடு,7.பாலு (எ) பாலகிருஷ்ணன்,த/பெ,செல்வம்,கோட்டணண் கோவில் தெரு, கரூர்.ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து கை துப்பாக்கிகள் 2,துப்பாக்கி தோட்டாக்கள் 6, மற்றும்அருவாள்கள் ஆகியவைகளை பறிமுதல் செய்து எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டது.தகவலின் பேரில் கரூர் காவல்துறையினர் கொலைசம்பவம் நடைபெறாமல் குற்றவாளிகளை கைதுசெய்தது குறிப்பிடதக்கது.

நிருபர்.N.நபிமுகமது.

Leave A Reply

Your email address will not be published.