சேலம் மாநகரில் காவல்துறை சார்பாக ஹோட்டல், மருத்துவமனை உரிமையாளர்களுக்கு திருட்டை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

.

20.05.2023-ம் தேதி சேலம் மாநகர காவல் ஆணையாளர் திருமதி. பா.விஜயகுமாரி,I.P.S., அவர்கள் சேலம் மாநகரில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனை உரிமையாளர்களுக்கு சேலம் மாநகரில் திருட்டை தவிர்க்கும் பொருட்டு விழிப்புணர் கூட்டம் நடத்தி தகுந்த அறிவுரைகள் வழங்கினார்கள்.

- Advertisement -

இக்கூட்டத்தில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் வடக்கு திரு.கௌதம்கோயல்,I.P.S., அவர்களும், சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் தெற்கு திருமதி.S.P.லாவண்யா அவர்களும், சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் தலைமையகம் திரு.D.குணசேகரன் அவர்களும் மற்றும் காவல் அதிகாரிகளும் ஹோட்டல் மற்றும் மருத்துவமனை உரிமையாளர்கள் கலந்து கொண்டார்கள்.

சிறப்புநிருபர்.அசிப்முகமது.

Leave A Reply

Your email address will not be published.