திருவண்ணாமலை இருசக்கர வாகனத்தில் சென்றபோது தவறவிட்ட ரூ.2 லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவல் துறையினர்.
திருவண்ணாமலை இருசக்கரவாகனத்தில் சென்றபோது தவறவிட்ட ரூ.2 லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறையினர்.

திருவண்ணாமலைமாவட்டம் செங்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தவறவிட்ட ரூபாய் 2, லட்சம் பணத்தை செங்கம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தேன்மொழி வேல் அவர்கள் உரியவரிடம் ஒப்படைத்தார்.

தவறவிட்ட பணத்தை நான்கு மணி நேரத்தில் கண்டுபிடித்துக் கொடுத்த தனிப்பிரிவு காவலர் சந்திரகுமார் மற்றும் காவலர் மாதேஷ் ஆகியோருக்கு செங்கம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் DSP.திரு.தேன்மொழி வேல் அவர்கள் காவலர்களின் சிறப்பான பணியினை பாராட்டி அவர்களுக்கு வெகுமதி வழங்கி சிறப்பித்தார்.
சிறப்பு நிருபர் இரா. சக்திவல்.


