தென்காசி பழைய குற்றால அருவிகளில்திடீர் வெள்ளப்பெருக்கில் வெள்ளத்தில் சிக்கிய சிறுவன். மீட்பு பணிகள் தீவிரம்.
தென்காசி பழைய குற்றால அருவிகளில்திடீர் வெள்ளப்பெருக்கில் வெள்ளத்தில் சிக்கிய சிறுவன். மீட்பு பணிகள் தீவிரம்.

பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், நெல்லையில் இருந்து குடும்பத்தினருடன் குளிக்க வந்திருந்த அஸ்வின் என்ற 16 வயது சிறுவன் வெள்ளத்தில் மாயம் ! தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது…


பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் குற்றாலம் மேலகரத்தைச் சேர்ந்த ஒருவர் அடித்து செல்லப்பட்டார்
காட்டாற்று வெள்ளத்தில் காணாமல் போனவரை தேடும் பணி தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது”
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு பொது மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல்
வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிக்கு ஆட்சியர் கமல் கிஷோர் IASவருகை.
முதன்மையாசிரியர்S.முருகானந்தம்


