ஆவடிமாநகரில் வணிகர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் காவல்ஆணையர் K.சங்கர் IPS தலைமை

ஆவடிமாநகரில் வணிகர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனைகூட்டம் காவல்ஆணையர் K.சங்கர் IPS தலைமை.

 

ஆவடி காவல் ஆணையர்அலுவலகத்தில் (12.08.23) வணிகர்களின் கலந்தாய்வு கூட்டம், ஆவடி காவல் ஆணையர் K.சங்கர் IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சுமார் 180 வணிகர்கள் கலந்துக்கொண்டனர்.

- Advertisement -

வணிகர்கள் தங்கள் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசல், காவலர்களின் ரோந்து அதிகரித்தல், புறக்காவல் நிலையம் அமைத்தல், CCTV கேமராக்கள் அமைத்தல் போன்ற பாதுகாப்பு தேவைகளை தெரிவித்தனர். வணிகர்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையாளர் திரு.K. சங்கர் IPS அவர்கள் உறுதியளித்தார் .அவடிமாநகர காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்

முதன்மைஆசிரியர்.S.முருகானந்தம்.

Leave A Reply

Your email address will not be published.